Transformer Procurement Scam Case – Madras HC Verdict today *
[29/04, 08:04] sekarreporter1: டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம், நாளை தீர்ப்பளிக்க உள்ளது. கடந்த 2021 முதல் 2023ஆம் வரையிலான காலகட்டத்தில் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள்...