Daily Archive: February 20, 2026
மாணவர்களும் அவர்களது கல்வியும்தான் முதலில் முக்கி யம்
சென்னை திருமுல்லைவாயலில் உள்ள மங்கலம் வித்யாஷ்ரம் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 14 மாணவர்கள், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “நாங்கள் ஆங் கிலம் மொழி மற்றும் இலக்கியம்) பாடத்தைத்தான் படித் தோம். பொதுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, ஆங்கிலம் (மொழி மற்றும் இலக்கியம்) பாடத்துக்கான...