Daily Archive: January 28, 2026
தந்தைக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்குமாறு, மகளை தாயே தூண்டியுள்ளது துரதிருஷ்டவசமானது judge sunder mohan
புதுச்சேரியில், பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தந்தைக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தந்தைக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2023ம்...