7 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து
ஆம்பூர் கலவர வழக்கில், பைரோஸ் அகம்மது, முனீர்,சாதிக் அகம்மது,ஜான் பாஷா ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையத்தை சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போனது தொடர்பான வழக்கு விசாரணைக்காக, ஷமீல் அகமது என்பவரை...