Daily Archive: February 5, 2022
பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு.பி.வில்சன் அவர்கள் தாக்கல் செய்துள்ள தனி நபர் மசோதா!
பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு.பி.வில்சன் அவர்கள் தாக்கல் செய்துள்ள தனி நபர் மசோதா! இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்! ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமான மொழி , கலாச்சாரம் மற்றும் வாழ்வியல்...