Daily Archive: November 19, 2021

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, 20 ஆயிரம் பக்தர்களை கிரிவலத்திற்கு மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் மலை ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, 20 ஆயிரம் பக்தர்களை கிரிவலத்திற்கு மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் மலை ஏறவோ, கோவிலுக்குள் செல்லவோ அனுமதிக்க முடியாது என்றும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் டி.செந்தில்குமார்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதால் ஜெய் பீம் படத்தை எந்த விதமான விருதிற்கோ அங்கீகாரத்திற்கோ மத்திய மாநில அரசுகள் பரீசிலிக்க கூடாதென வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது

சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வதால் ஜெய் பீம் படத்தை எந்த விதமான விருதிற்கோ அங்கீகாரத்திற்கோ மத்திய மாநில அரசுகள் பரீசிலிக்க கூடாதென வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா.அருள்மொழி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை செயலர்,தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை செயலர்...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Madras high court november 18th orders

Madras high court november 18th orders

[11/19, 06:52] Sekarreporter1: சிறையில் சக கைதியால் தாக்கப்பட்டு மரணமடைந்த கைதியின் மனைவிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது கொலை மிரட்டல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ரமேஷ் என்பவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்....

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

இலவச வீட்டுமனை பட்டா இணைய தளத்தில் வெளியிடுக தகவல் ஆணைய தலைவர் முத்துராஜ் order

“சுதந்திர இந்தியா @ 75 : ேந ைமயுடனான தற்சா பு” தமிழ்நாடு தகவல் ஆைணயம் எண்.19, அரசு பண்ைண கிராமம், ேப ன்ேபட்ைட, நந்தனம், ெசன்ைன – 600 035. (Pension Pay Office Back Side) (ைசதாப்ேபட்ைட ெமட்ேரா ரயில் நிைலயம் அருகில்), ெதாைலேபசி:...

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version