Daily Archive: May 16, 2021
பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம் படித்தவர்களை மட்டுமே தமிழாசிரியர்களாக நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் இலக்கியம் படித்தவர்களை மட்டுமே தமிழாசிரியர்களாக நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக இருந்த 69 குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த...