Daily Archive: January 4, 2020
Avudayappan Senior Reporter Dinamalar: மிகப் பெரிய ஆளுமை. துணிச்சல். கணீர், கம்பீரமான குரல். எங்கே பார்த்தாலும், ஒரு புன்னகை. சமீபத்தில் சேரன்மாதேவி வீட்டுக்கு சென்ற போது, அன்னாரது பன்முகங்களை புகைப்படங்களில் பார்த்தேன். அவரது இழப்பு பேரிழப்பு. அரவிந்த், மனோஜ்க்கு ஆழ்ந்த இரங்கல https://t.co/VtTHPIk1Hk

[1/4, 10:05] Sekarreporter: முன்னாள் சபாநாயகரும் மூத்த வக்கீலுமான திரு பி.எச்.பாண்டியன் காலமானார். அன்னாரது உடல் சிறிது நேரத்தில் ராமசந்திரா மருத்துவமனையில் இருந்து அவரது சிந்தாமணி வீட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது. மாண்புமிகு முன்னாள் சபாநாயகரின் மறைவால் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் [1/4, 10:13] Sekarreporter: .
[1/4, 10:05] Sekarreporter: முன்னாள் சபாநாயகரும் மூத்த வக்கீலுமான திரு பி.எச்.பாண்டியன் காலமானார். அன்னாரது உடல் சிறிது நேரத்தில் ராமசந்திரா மருத்துவமனையில் இருந்து அவரது சிந்தாமணி வீட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது. மாண்புமிகு முன்னாள் சபாநாயகரின் மறைவால் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் [1/4, 10:13] Sekarreporter:...