[19/08, 16:13] Sekarreporter: கூலி படத்தில் வன்முறை காட்சி அதிகமாக இருந்தால் ஏ சான்றிதழ் தரப்பட்டது இதை ரத்து செய்து யுஏ சான்றிதர உத்தரவிட கோரி சன் டிவி அவசர வழக்கு இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சன் டிவி தரப்பில் முறையிடப்பட்டது. இன்று நீதிபதி தமிழ்ச்செல்வி விசாரித்து நாளை மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார் [ [19/08, 16:36] Sekarreporter: http://youtube.com/post/UgkxIHPtFZnXhHtMBFCdoimert5HzIyuaSnz?si=Xcg7B_hdpYFUhC2C
[19/08, 16:13] Sekarreporter: கூலி படத்தில் வன்முறை காட்சி அதிகமாக இருந்தால் ஏ சான்றிதழ் தரப்பட்டது இதை ரத்து செய்து யுஏ சான்றிதர உத்தரவிட கோரி சன் டிவி அவசர வழக்கு இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சன் டிவி தரப்பில் முறையிடப்பட்டது. இன்று நீதிபதி தமிழ்ச்செல்வி விசாரித்து நாளை மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்
[
[19/08, 16:36] Sekarreporter: http://youtube.com/post/UgkxIHPtFZnXhHtMBFCdoimert5HzIyuaSnz?si=Xcg7B_hdpYFUhC2C