[16/12, 08:41] Sekarreporter: https://x.com/i/status/2000750709827101014 [16/12, 08:41] Sekarreporter: #NewsUpdate | திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர், கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மதுரை கிளையில் இன்று விசாரணை. நேற்றைய விசாரணையின் போது தேவஸ்தானம் தரப்பு இந்து சமய அறநிலையத்துறை தரப்பு , சிக்கந்தர் தர்கா தரப்பு மனுக்கள் விசாரணை செய்யப்பட்டது. இன்று வக்பு வாரியம் மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் மற்றும் ராம ரவிக்குமார் தரப்பு வாதங்கள் கேட்கப்பட உள்ளது! #SunNews | #ThiruparankundramDeepamIssue | #MaduraiBench

[16/12, 08:41] Sekarreporter: https://x.com/i/status/2000750709827101014
[16/12, 08:41] Sekarreporter: #NewsUpdate | திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர், கோவில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு மதுரை கிளையில் இன்று விசாரணை.

நேற்றைய விசாரணையின் போது தேவஸ்தானம் தரப்பு இந்து சமய அறநிலையத்துறை தரப்பு , சிக்கந்தர் தர்கா தரப்பு மனுக்கள் விசாரணை செய்யப்பட்டது.

இன்று வக்பு வாரியம் மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் மற்றும் ராம ரவிக்குமார் தரப்பு வாதங்கள் கேட்கப்பட உள்ளது!

#SunNews | #ThiruparankundramDeepamIssue | #MaduraiBench

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com