[16/03, 13:06] sekarreporter1: Breaking மாம்பழம் யாருக்கு கிடைக்கும் உச்ச நீதிமன்றம் கேள்வி மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் என கேட்டு மருத்துவ ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற போது ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாமல் வழக்கை சற்று நேரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதை நிராகரித்த நீதிபதிகள் இன்னொரு நாள் விசாரணை நடைபெறும் என அறிவித்தனர் [16/03, 13:07] sekarreporter1: 👍
[16/03, 13:06] sekarreporter1: Breaking
மாம்பழம் யாருக்கு கிடைக்கும் உச்ச நீதிமன்றம் கேள்வி
மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் என கேட்டு மருத்துவ ராமதாஸ் தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்ற போது ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாமல் வழக்கை சற்று நேரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதை நிராகரித்த நீதிபதிகள் இன்னொரு நாள் விசாரணை நடைபெறும் என அறிவித்தனர்
[16/03, 13:07] sekarreporter1: 👍