[11/23, 11:16] K balu: நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், அமேசான் உள்ளிட்டோர் மீது, ஜெய் பீம் திரைப்படத்தில்… 1. அவதூறு பரப்பியது 2. இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது. 3. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது. உள்ளிட்ட பிரிவுகளில், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி அவர்கள் சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்.! Balu Kaliyaperumal

[11/23, 11:16] K balu: நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், அமேசான் உள்ளிட்டோர் மீது, ஜெய் பீம் திரைப்படத்தில்…

1. அவதூறு பரப்பியது
2. இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது.
3. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது.

உள்ளிட்ட பிரிவுகளில், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி அவர்கள் சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்.!
Balu Kaliyaperumal

You may also like...