1 ஓட்டில் தோல்வி – விசாரிக்க மறுப்பு திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன், தபால் வாக்கை சுட்டிக்காட்டி மறுவாக்கு எண்ணிக்கை கோரி தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம். ஜூலை மாதம் விசாரிக்கப்படும் எனவும் தெரிவிப்பு #thirupathur #tvk #dmk #election2026

1 ஓட்டில் தோல்வி – விசாரிக்க மறுப்பு

திருப்பத்தூர் தொகுதியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன், தபால் வாக்கை சுட்டிக்காட்டி மறுவாக்கு எண்ணிக்கை கோரி தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம். ஜூலை மாதம் விசாரிக்கப்படும் எனவும் தெரிவிப்பு

#thirupathur #tvk #dmk #election2026

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com