[08/07, 18:09] sekarreporter1: https://x.com/i/status/2074834330317476242 [08/07, 18:09] sekarreporter1: “பரிந்துரைகள், புறக்காரணிகள் அடிப்படையில் வழக்கறிஞர்களை நியமிக்க கூடாது. உண்மைகளை மறைக்காமல் நீதிமன்றத்தில் தெரிவிப்பது வழக்கறிஞர்களின் கடமை. நீதிமன்றத்திற்கு உதவாவிட்டால் நீதி நிர்வாகமே முற்றிலும் பலவீனமடையும். திறன், நேர்மை அடிப்படையில் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்” பஞ்சமி நில ஆக்கிரமிப்பு வழக்கை விசாரித்தபோது மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு #HighCourt #Madurai #lawyers #Thanthitv

[08/07, 18:09] sekarreporter1: https://x.com/i/status/2074834330317476242
[08/07, 18:09] sekarreporter1: “பரிந்துரைகள், புறக்காரணிகள் அடிப்படையில் வழக்கறிஞர்களை நியமிக்க கூடாது. உண்மைகளை மறைக்காமல் நீதிமன்றத்தில் தெரிவிப்பது வழக்கறிஞர்களின் கடமை. நீதிமன்றத்திற்கு உதவாவிட்டால் நீதி நிர்வாகமே முற்றிலும் பலவீனமடையும். திறன், நேர்மை அடிப்படையில் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும்”

பஞ்சமி நில ஆக்கிரமிப்பு வழக்கை விசாரித்தபோது மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

#HighCourt #Madurai #lawyers #Thanthitv

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com