யமுனா தேவி சிறப்பு அரசு வழக்கறிஞர். நம் இதயங்களில் ஒலிக்கும் ஒரு சத்தியம் — “சென்னைச் சட்டக்கல்லூரி – எங்கள் அடையாளம், எங்கள் பெருமை!”
[26/10, 07:44] Sekarreporter: [25/10, 23:40] Yamunadevi Advt: ⚖️சென்னையின் சட்டக்கல்லூரி – எங்கள் வாழ்வின் பொன்மாடம் ⚖️
வசந்த மாளிகை போல் அலங்கரிக்கும்
வான் முட்டும் அந்த கோபுரம்,
அதன் மேல் எழும் ஒளியில்
ஆன்றோர் வியக்கும் ஆழ்ந்த அறிவு. அறிஞர்களும், மேதினி போற்றும் மாமேதைகளும்
இங்கே தான் மலர்ந்தனர் —
சட்டம் என்ற காவியத்தை எழுதிய அந்த மாமனிமாடம்,
அது தான் எங்கள் சென்னைச் சட்டக்கல்லூரி!
எங்களை வழக்கறிஞர்களாக வடிவமைத்து
நீதி பாதையில் நடக்கச் செய்த
அந்த பொன்மாடம் இன்று நம் இதயக் கோயில்.
அந்தசென்னைச் சட்டக்கல்லூரி முதலில் பெயரில் உருமாறி டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியாக மாறியது. அந்தக் கல்லூரி நாளை மீண்டும் உருமாறி, சென்னை உயர்நீதிமன்றமாக நம் முன் நிற்கும் போது,
நம் மனங்களில் மீண்டும் மலரும்
அந்த இனிய நினைவுகள்,
நம் நெஞ்சை நெகிழச் செய்யும்!
அந்த தருணம்…
நம் கண்களில் பெருமையின் நீர் மிளிர,
நம் இதயங்களில் ஒலிக்கும் ஒரு சத்தியம் —
“சென்னைச் சட்டக்கல்லூரி – எங்கள் அடையாளம், எங்கள் பெருமை!”
வளவன் யமுனா தேவி
சிறப்பு அரசு வழக்கறிஞர்
சென்னை உயர்நீதி மன்றம்.
[26/10, 07:44] Sekarreporter: 👍
[26/10, 09:16] Sekarreporter: Madras high court heritage. Building inauguration live video https://www.sekarreporter.com/madras-high-court-heritage-building-inauguration-live-video/