மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமையில் அமைந்தகரை அய்யாவு மஹாலில் நடந்தது.. வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நடைபெறும் மனதின் குரல் நிகழ்ச்சியை சிறப்பாக

[24/08, 08:48] Sekarreporter: http://youtube.com/post/UgkxCuex3mIoXUr5zBvMs1-K-U8JUL0af_Iy?si=zgshLt0tqdhm-Ttg
[24/08, 08:48] Sekarreporter: மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஜி மாவட்டத் தலைவர் லதா சண்முகசுந்தரம் ஜி வழிகாட்டுதலின்படிமத்திய சென்னை மேற்கு மாவட்ட அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி மனதின் குரல் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமையில் அமைந்தகரை அய்யாவு மஹாலில் நடந்தது.. வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நடைபெறும் மனதின் குரல் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.. மாவட்ட மனதின் குரல் நிகழ்ச்சி பொறுப்பாளர் மாவட்ட செயலாளர் கே ஏ மாரியப்பன் நன்றி கூறினார்..
https://www.narendramodi.in/network/userpost-task/68a9ed4677f29332f9523057

via MyNt

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version