பொன் மாணிக்கவேல் பெயர் சேர்ப்பு சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் தன்னையும் ஒரு இடையீட்டு மனுதாரராக சேர்க்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் வழக்கு. அவரை வழக்கில் சேர்க்க எந்த ஆட்சேபனையும் இல்லை என மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில் தகவல். இதையடுத்து, இடையீட்டு மனுதாரராக பொன் மாணிக்கவேலை சேர்த்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

19:50

KB/S

44%

Post

சேர்ப்பு

#IdolTheftCase

#PonnManickavel

#SupremeCourt #Chanakyaa

Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in

11-05-2026

பொன் மாணிக்கவேல் பெயர் சேர்ப்பு

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் தன்னையும் ஒரு இடையீட்டு மனுதாரராக சேர்க்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் வழக்கு. அவரை வழக்கில் சேர்க்க எந்த ஆட்சேபனையும் இல்லை என மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில் தகவல். இதையடுத்து, இடையீட்டு மனுதாரராக பொன் மாணிக்கவேலை சேர்த்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

CHANAKYAA

18:30

11 May 26

845 Views

Post your reply

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version