புதிய்கவுன்சிலர்களுக்கு வாழ்த்து adv JP

[3/2, 10:11] Sekarreporter 1: இன்று சென்னை மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கும் துறைமுகம் பகுதி வழக்கறிஞர்களின் அமைப்பாளர் என்றும் என் பாசத்திற்குரிய அண்ணன் *வீ.பரிமளம்* அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய வித்திட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் தளபதி அவர்களின் வழியில் மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்களின் ஆலோசனையில் உங்களின் மக்கள் தொண்டு தொடர மனமார வாழ்த்தி மகிழ்கின்றேன்….. வாழ்த்துக்களுடன் செந்தமிழ்ச்செல்வன் சி.ஜெயபிரகாஷ்💐💐💐 [3/2, 10:11] Sekarreporter 1: இன்று சென்னை மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கும் மாநில மாணவர் அணியின் துணை செயலாளர் என்றும் என் பாசத்திற்குரிய சகோதரர் வழக்கறிஞர் *கவி* .. *கணேசன்* அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய வித்திட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் தளபதி அவர்களின் வழித்தடத்தில் திருவொற்றியூர் நகர மன்றத்தின் துணைத் தலைவராக உங்கள் தந்தையார் கழக செயல் வீரர் வீராசாமி அவர்கள் விட்டுச் சென்ற மக்கள் பணியை தொடர மனமார வாழ்த்தி மகிழ்கின்றேன்….. வாழ்த்துக்களுடன் செந்தமிழ்ச்செல்வன் சி.ஜெயபிரகாஷ்💐💐💐 [3/2, 10:11] Sekarreporter 1: இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கும் சென்னை கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் என்றும் என் பாசத்திற்குரிய சகோதரர் *சரவணன்* அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய வித்திட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் கழகத் தலைவர் தளபதி அவர்களின் வழியில் மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்களின் ஆலோசனையில் திரு.வி.க. சட்டமன்ற உறுப்பினர் அன்புக்குரிய அண்ணன் ப.தாயகம் கவி அவர்களுடன் இணைந்து உங்களின் மக்கள் பணி தொடர மனமார வாழ்த்தி மகிழ்கின்றேன்….. வாழ்த்துக்களுடன் செந்தமிழ்ச்செல்வன் சி.ஜெயபிரகாஷ்💐💐💐 [3/2, 10:11] Sekarreporter 1: 🌹🌹 [3/2, 10:11] Sekarreporter 1: இன்று மாமன்ற உறுப்பினராக சென்னை மாநகராட்சியில் தடம் பதிக்கும் சென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஆயிரம்விளக்கு எம்.ஏ. *நந்தினி* அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மாண்புமிகு கழக தலைவர் தமிழக *முதல்வர்* அவர்களின் மக்கள் நலத் திட்ட பணிகளை உங்களின் பகுதி மக்களுக்கு முழுமையாக சென்றடைய உங்களின் மாமன்ற உறுப்பினர் பொறுப்பு அமைய நல்வாழ்த்துக்கள் ஈடு இணையற்ற இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அன்புக்குரிய அண்ணன் *உதயநிதி* அவர்களின் வழிகாட்டுதலோடு மேற்கு மாவட்ட கழக செயலாளர் அன்புச் சகோதரர் *நே.சிற்றரசு* ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் _டாக்டர்_ *நா.எழிலன்* அவர்களின் ஒத்துழைப்போடு உங்களின் பணி சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் வாழ்த்துக்களுடன் _செந்தமிழ்ச்செல்வன்_ *சி.ஜெயப்பிரகாஷ்*💐💐💐

You may also like...