நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!
நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!
விளைக வயலே! அருக இரவலர்!
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!
பசிஇல் லாகுக! பிணிசேண் நீங்குக!
வேந்துபகை தணிக! யாண்டுபல நந்துக!
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
அரசுமுறை செய்க! களவில் லாகுக!
நன்று பெரிதுசிறக்க! தீதில் லாகுக!
மாரி வாய்க்க! வளநனி சிறக்க!
– ஐங்குறுநூறு
அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள் sc judge R mahadevan