தேர்தல் ஆணையத் தரப்பு: வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். என்ன சிக்கல்கள் உள்ளது என்பதை ஆய்வு செய்கிறோம் நீதிபதிகள்: எல்லாவற்றுக்கும் ஒரு காலவரம்பு உள்ளது. மெத்தனமாக செயல்படுவதை ஏற்க முடியாது. வழக்கை ஒத்திவைக்கவும் முடியாது
#JUSTIN | மேற்குவங்கத்தில் SIR நடவடிக்கைகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி அம்மாநில முதலமைச்சர் மம்தா பாணர்ஜி வாதம்
மம்தா பாணர்ஜி: எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு பல கடிதங்கள் எழுதியும் எந்தப் பதிலும் இல்லை
நீதிபதிகள்: தேர்தல் ஆணையத்திற்கு பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு வாக்காளர்களும் விடுபடக் கூடாது என்பதே நீதிமன்றத்தில் நிலைப்பாடு
தலைமை நீதிபதி: உள்ளூர் பேச்சு வழக்குப் பெயர்களை, ஆங்கிலத்தில் மாற்றும் போது எழும் Spelling முரண்பாடுகள் நாடு முழுவதும் இருக்கும் பிரச்னை. இதை தேர்தல் ஆணையம் எப்படி சரி செய்யப் போகிறது?
தேர்தல் ஆணையத் தரப்பு: வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். என்ன சிக்கல்கள் உள்ளது என்பதை ஆய்வு செய்கிறோம்
நீதிபதிகள்: எல்லாவற்றுக்கும் ஒரு காலவரம்பு உள்ளது. மெத்தனமாக செயல்படுவதை ஏற்க முடியாது. வழக்கை ஒத்திவைக்கவும் முடியாது
#SunNews | #WestBengalSIR | #SupremeCourt