தலைமை நீதிபதியாகும் சூர்யகாந்த் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ.23ஆம் தேதியுடன் ஓய்வு

[24/10, 11:53] Sekarreporter: #NewsUpdate | தலைமை நீதிபதியாகும் சூர்யகாந்த்

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நவ.23ஆம் தேதியுடன் ஓய்வு

அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்குமாறு, தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம்

வழக்கமான நடைமுறைப்படி தனக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நபரை தலைமை நீதிபதி பரிந்துரைப்பார்

அந்த வகையில் சூர்யகாந்த்-தை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மத்திய அரசுக்கு பரிந்துரைப்பார்

#SupremeCourtofIndia #ChiefJustice #TamilNews #NewsTamil #NewsTamil24x7
[24/10, 11:53] Sekarreporter: .

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version