தமிழ்நாடு அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது தமிழ்நாடு அரசு சார்பில் கல்வித்துறை அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவிடவிட் தாக்கல் கட்டாய கல்வி உரிமை சட்டத்தை

[25/08, 15:37] Sekarreporter: தமிழ்நாடு அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது

தமிழ்நாடு அரசு சார்பில் கல்வித்துறை அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவிடவிட் தாக்கல்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு சேர்க்கை தொடங்க வேண்டுமென இந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மறுமலர்ச்சி மக கள் இயக்க தலைவர் ஈஸ் வரன் வழக்கு தாக்கல் செய்தார்

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தேசிய கல்விக் கொள்கையை காரணம் காட்டாமல் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கான பணத்தை விடுவிக்க வேண்டும் என மத்திய அரசிற்கும் அதே போல நிதி வரும் வரை காத்திருக்காமல் கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கான சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டுமென மாநில அரசிற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது

ஆனால் தமிழ்நாடு அரசு இதனை நிறைவேற்றவில்லை மத்திய அரசும் பணம் தரவில்லை

மாநில அரசு தான் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்பதால் மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தேன்

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த இயலாமல் போனதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்கள்

மத்திய அரசு தனது 60 சதவீத பங்கு தொகையை தராத காரணத்தால் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற இயலவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்
[25/08, 21:49] +91 99655 40417: தமிழ்நாடு அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது

தமிழ்நாடு அரசு சார்பில் கல்வித்துறை அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவிடவிட் தாக்கல்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்தி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு சேர்க்கை தொடங்க வேண்டுமென இந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன்

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தேசிய கல்விக் கொள்கையை காரணம் காட்டாமல் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கான பணத்தை விடுவிக்க வேண்டும் என மத்திய அரசிற்கும் அதே போல நிதி வரும் வரை காத்திருக்காமல் கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கான சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டுமென மாநில அரசிற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது

ஆனால் தமிழ்நாடு அரசு இதனை நிறைவேற்றவில்லை மத்திய அரசும் பணம் தரவில்லை

மாநில அரசு தான் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்பதால் மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தேன்

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தனது பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த இயலாமல் போனதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்கள்

மத்திய அரசு தனது 60 சதவீத பங்கு தொகையை தராத காரணத்தால் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற இயலவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்

வே ஈசுவரன்
தலைவர்
மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்
9965540417
25/08/25
[25/08, 21:51] Sekarreporter: 👍

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version