Online மட்டும் ஜெய் ஸ்ரீ ராமாநுஜா! ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா! ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!! [1/3, 06:48] Sekarreporter 1: Rangarajan trichy

[1/3, 06:48] Sekarreporter 1: வெள்ளிக்கிழமை, மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம், 3.1.2022 முதல் ஆன்லைனில் வழக்கு விசாரணை ரத்து என்றும், நேரில் மட்டுமே வர வேண்டும் என்றும் அறிவித்தது.

என்னுடைய 17 வழக்குகள் 3.1.2022 க்கு விசாரணைக்கு வருகிறது.

எல்லா வழக்குகளின் கோப்புகளையும் எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்தேன். சுமார் 10-15 கிலோ எடை இருக்கும். 5 பைகள்.

சற்று நேரத்திற்கு முன் வழக்குகள் 3.1.2022 முதல் ஆன்லைனில் மட்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். நேரில் வரவே கூடாதாம்.

விடுமுறைக்கு முன் ஆன்லைன் அல்லது நேரில் என்று இருந்தது.

சென்ற வாரம் கிறுக்கு வழக்கறிஞர் ஒருவர் ஆன்லைனில் தகாத பெண் ஒருவருடன் தகாத செயலில் ஈடுபட்டதை அடுத்து இனி ஆன்லைனே கிடையாது என்று மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டஒ கொளுத்தியது.

இப்பொழுது கோவிடை காரணம் காட்டி ஆன்லைன் மட்டுமே என்கிறார்கள்.

என்னைப் போல இன்னும் எத்தனை பேர் சென்னைக்கு வந்திருப்பார்கள்!!!

இப்பொழுது இங்கும் இல்லாமல் அங்கும் இல்லாமல் வழக்கு தொடுத்தவர்கள் படும் அவஸ்தையை எங்கு போய் சொல்ல.

ஜெய் ஸ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஸ்ரீ ரங்கநாதா!!!
[1/3, 06:48] Sekarreporter 1: Rangarajan truchy

You may also like...

Call Now ButtonCALL ME