ஜூனியர், சீனியர் என்ற வேறுபாடு பார்க்க மாட்டார்.
[07/05, 08:55] v. Elango Adv கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து தினமும் நீதிபதி திரு சத்ய நாராயண பிரசாத் அவர்கள் முன்பு பல வழக்குகளில் நான் ஆஜராகி வாதாடி உள்ளேன். அவருடைய அணுகுமுறையேஇந்த வழக்கில் எப்படி பரிகாரம் வழங்கலாம் என்பதுதான். இவரது நீதிமன்றத்தில் மதியம் 12 மணிக்கு கூட அவசர நிலையை கூறி mention பண்ணி slip வாங்க முடியும். அவசரகால வழக்குகளுக்கு இவர் என்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கையை ஏற்று விசாரணை மேற்கொள்வார். கடந்த 30.04.2025 அன்று கூட நான் வரலாற்று சிறப்புமிக்க, மூத்த வழக்கறிஞர் எஸ் துரைசாமி தாக்கல் செய்த பெரியார் நெடுஞ்சாலை பெயர் சம்பந்தமாக ஒரு தீர்ப்பை இவர் எனக்கு அளித்தார். என்றென்றும் மக்கள் நீதிபதி ஆவார். வழக்கினை பொறுமையாக கனிவாக விசாரிப்பார். ஜூனியர், சீனியர் என்ற வேறுபாடு பார்க்க மாட்டார். அவருடைய தீர்ப்புகள் கூட மிகவும் எளிமையாகவும் standard ஆகவும் இருக்கும். அவருடைய மறைவு இந்த வழக்கறிஞர் சமுதாயத்திற்கு மாபெரும் இழப்பு. இவர் சாதாரண மக்களுக்கான ஒரு மாபெரும் நீதிபதி. இவரின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. வழக்கறிஞர் வி. இளங்கோவன்.
[07/05, 08:55] sekarreporter1: 🙏