ஜனநாயகன் திரைப்பட தணிக்கை வழக்கு மீண்டும் உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷாவிற்கு மாற்றம்.
[27/01, 10:44] Sekarreporter: சென்சார் சான்றிதழ் தர மறுப்பு
[27/01, 10:44] Sekarreporter: விஜய் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்கிறார்
[27/01, 10:45] Sekarreporter: ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்கிய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதி அமர்வு
[27/01, 10:46] Sekarreporter: ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்று வழங்கிய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதி அமர்வு
[27/01, 10:49] Sekarreporter: ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது
ஜனநாயகம் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்துள்ள இரு நீதிபதிகள் அமர்வு, வழக்கின் விசாரணையை மீண்டும் தனி நீதிபதிக்கே அனுப்பி வைத்துள்ளது
[27/01, 10:55] Sekarreporter: ஜனநாயகன் திரைப்படத்தை மீண்டும் ஆய்வு செய்வது என்பது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது
[27/01, 10:55] Sekarreporter: ஜனநாயகன் திரைப்பட தணிக்கை வழக்கு மீண்டும் உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷாவிற்கு மாற்றம்.