சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்ல உள்ளார்

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்ல உள்ளார்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நாகேந்திரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டதால்

ஸ்டான்லி மருத்துவமனைக்குகாவல் துறை அழைத்து வந்துள்ளது

அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதால் நீதிபதி நேரில் செல்ல இருப்பதாக தகவல்

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com