கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை. பொருள்:- ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே; மற்றையவை மாடு அல்ல-மற்றப் பொருட் செல்வங்களெல்லாம் இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழிந்துபோகுந் தன்மையன

[5/20, 20:57] Sekarreporter: https://youtu.be/sUTFTukLZBA
[5/21, 12:28] Sekarreporter: [5/21, 12:22] Thirumalai Rajagopal Advt: குறள்:-

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றையவை.

பொருள்:-
ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே; மற்றையவை மாடு அல்ல-மற்றப் பொருட் செல்வங்களெல்லாம் இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழிந்துபோகுந் தன்மையன வாதலின் சிறந்த செல்வங்களாகா.

தாயின் பழமொழி:
எருதின் ரணம் காக்கைக்கு தெரிவதில்லை.

Oscar wild saying:
Each day is like a year

These are very good mix when you were talking .
மிக மிக அற்புதமான விளக்கும்.
உன் பேச்சாற்றலையும் வாதங்களையும் தீர்ப்பையும் அலசும் பாணி மிகச் சிறப்பு.
I have become ur fan in addition to our school mate relation.
இந்த மாதிரி வலையொளி(you tube) நிகழ்ச்சி நெடுந்தொடராக வரவேண்டும்.
[5/21, 12:23] Thirumalai Rajagopal Advt: Sir, this is from a retired Army Officer.
[5/21, 12:23] Thirumalai Rajagopal Advt: அறிவு-அரசு-ஆளுநர்-அரசியலமைப்பு-அண்ணல் அம்பேத்கர்.
இது எப்படி நாம் ஒரு கட்டுரையெழுதும் போதும் பிரித்து தனித்தனி பத்தியாக எழுதி கடைசியில் கட்டுரையின் மூலப்பொருளோடு இணைப்போமோ அதைப்போல உன் பேச்சு அமைந்தமைக்கு பாராட்டுக்கள்.
[5/21, 12:23] Thirumalai Rajagopal Advt: Thank you Sekar sir

You may also like...