குதிரை பேரம் மூலம் கட்சி தாவிய 4 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்று 4 தொகுதிகள் காலியானதாக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்,வழக்கு விசாரணை முடியும் வரை அங்கு இடைத் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்! என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பெயரில் இன்பதுரை வழக்கு. நாளை மறுநாள் விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு!
[15/06, 11:10] sekarreporter1: குதிரை பேரம் மூலம் கட்சி தாவிய 4 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்று 4 தொகுதிகள் காலியானதாக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்,வழக்கு விசாரணை முடியும் வரை அங்கு இடைத் தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்! என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பெயரில் இன்பதுரை வழக்கு.
நாளை மறுநாள் விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு!