கட்சித்தாவல் தடை சட்டம் தற்போது நடைபெறும் நிகழ்வுகளுக்கு எந்த விதத்திலும் பொருந்தாது. E. பாலமுருகன், BA BL, அஇஅதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்.

[13/05, 07:44] sekarreporter1: http://youtube.com/post/UgkxmcHmKmWXwhzfgnl2rpYKD98GmwphVVtA?si=-YCuwg1z8WDCb5X_
[13/05, 07:44] sekarreporter1: [13/05, 00:12] Bala Murugan Admk: கட்சித்தாவல் தடை சட்டத்தைப்பற்றியும், தகுதி நீக்கத்தைப் பற்றியும் தற்போது பேசுவது நகைப்பிற்குரியது.

ஒரு சட்டமன்ற கட்சித் தலைவரின் நியமனமானது சபாநாயகர் இடம் கேள்வி எழுப்பப்பட்டு நிலுவையில் இருக்கும் போது. அவர் தனக்கு கீழ் நியமித்த கொறடா திரு . அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பதவி செல்லாது. அவருக்கு சட்டமன்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது.

கட்சியின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்த சட்டமன்ற கட்சி கொறடா திரு. Dr. C. விஜயபாஸ்கர் அவர்களின் நியமனமே எடுத்துக் கொள்ளப்படும்.
இதற்கு பல வழக்குகள் மேற்கோள் காட்டப்படும்.

சுபாஷ் தேசாயின் வழக்கில்

*”உண்மையான கட்சி எது என்ற கேள்வியை சபாநாயகர் கட்டாயம் ஆராய வேண்டும் என்று வலியுறுத்துகிறது”*

சாதிக் அலியின் வழக்கில் உச்ச நீதிமன்றம்,
*”கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எந்தக் கட்சியுடன் இருக்கிறார்களோ, அதுவே உண்மையான கட்சி என்று தீர்ப்பளித்துள்ளது.”*

நாளை பெரும்பான்மையான உறுப்பினர்கள் எடுக்கும் முடிவே சட்டத்தில் செல்லுபடி ஆகும்.

கட்சித்தாவல் தடை சட்டம் தற்போது நடைபெறும் நிகழ்வுகளுக்கு எந்த விதத்திலும் பொருந்தாது.

E. பாலமுருகன், BA BL,
அஇஅதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்.
[13/05, 06:56] sekarreporter1: 👍

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version