ஒன்றிய அரசு மிரட்டுவதை நாங்கள் ஒரு போதும்ஏற்க மாட்டோம் சட்டப்படி எங்களுக்கு நிதியை கொடுக்க வேண்டும் என்று கூடுதல் அட்வகேட் ஜென்ரல் ரவீந்திரன்

[26/09, 15:27] Sekarreporter: தமிழக அரசுக்கு தர வேண்டிய கல்வி நிதி 60% தொகையை ஒன்றிய அரசு சட்டப்படி தர வேண்டும் எங்கள் தேசியக் கொள்கையை ஒப்புக்கொண்டால் கல்வி உதவி தொகை கொடுப்போம் என்று ஒன்றிய அரசு மிரட்டுவதை நாங்கள் ஒரு போதும்ஏற்க மாட்டோம் சட்டப்படி எங்களுக்கு நிதியை கொடுக்க வேண்டும் என்று கூடுதல் அட்வகேட் ஜென்ரல் ரவீந்திரன் நீதிபதி தண்டபானி முன்பாக பரபரப்பாக வாதாடினார்
[26/09, 15:27] Sekarreporter: .

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com