ஐகோர்ட் விழா நீதிபதி மஞ்சுளா உருக்கம் / தாய் பேச்சை கேட்க வந்த மகள் /

[13/02, 16:05] Sekarreporter:

 

Madras high court Judge manjula farewell function Live https://www.sekarreporter.com/madras-high-court-judge-manjula-farewell-function-live/

 

 

 

[13/02, 16:52] Sekarreporter: [13/02, 16:51] Sekarreporter: ஐகோர்ட் விழா நீதிபதி மஞ்சுளா உருக்கம் / தாய் பேச்சை கேட்க வந்த மகள் / முப்பது ஆண்டுகள் நீதித்துறையில் சிறப்பாக பணியாற்றி எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது பகவத் கீதை அடிக்கடி படிக்கக்கூடிய வழக்கம் எனக்கு இருந்தது அதை என்னை மெருகூட்டி உள்ளது நான் சட்டக் கல்லூரியில் படிக்கும் பொழுது ஹை கோர்ட்டுக்கு அவ்வப்போது வந்து செல்வேன் ரிசர்வ் வங்கியில் பணம் எடுக்கச் செல்வேன் அப்பொழுது நீதிபதிகள் செல்லும் வழிக்கு செல்வேன் அவர்கள் யாரும் என்னை அனுமதிக்க மாட்டார்கள் இது நீதிபதி செல்லக்கூடிய வழி என்று கூறி விடுவார்கள் இருந்தாலும் ஒரு நாள் ஹை கோர்ட் வளாகத்தில் உள்ளே நுழைந்து அங்குள்ள சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்றேன் வக்கீல் ஆக இருக்கும் பொழுது நான் நடந்து சென்ற அந்த கம்பளத்தில் தற்போது நீதிபதியாக நடத்து செல்வது எனக்கு பெருமை அளிக்கிறது எந்த நுழைவாயில் என்னை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்களோ அந்த நுழைவாயில் வழியாக நீதிபதியாக ஐகோர்ட்டுக்குள்வந்து செல.லும. வாய்ப்பு எனக்கு கடவுள் கொடுத்துள்ளார் இதை என்னை மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஐகோர்ட்டில் நடந்த வரவேற்பு வழியனுப்பு விழாவில் நீதிபதி மஞ்சுளா உருக்கமாக பேசினார் தனது தாயின் பேச்சைக் கேட்க சமீபத்தில் திருமணமான மகள் கணவருடன் முதல் இருக்கையில் அமர்ந்து தாயின் பேச்சை கேட்டு தலை குணிந்து சிரித்தார்
[13/02, 16:52] Sekarreporter: 👍👍👍

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com