எடப்பாடி பழனிச்சாமி ஊழல் குறித்து பேட்டியளித்த அப்போதைய காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது போடபட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

எடப்பாடி பழனிச்சாமி ஊழல் குறித்து பேட்டியளித்த அப்போதைய காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது போடபட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 2015ஆம் அப்போதைய நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஊழல் குறித்து அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி அளித்திருந்தார்

இதை கலைஞர் தொலைக்காட்சியில் செய்தியாக வெளியிடப்பட்டது இந்த செய்தியின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் அமிர்தம் அவர்கள் மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் அமிர்தம் மற்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் போடப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version