உங்கள் பணிக்கு வாழ்த்துகள் சேகர் சார். மக்கள் வழக்குரைஞர் மூத்த வழக்குரைஞர் திரு N.G.R Prasath அவர்கள் ஏராளமான மக்கள் நலன் சார்ந்த சமூக பயன்பாட்டு வழக்குகளில் வெற்றி பெற்றிருந்தாலும், தன்னுடைய மூத்த வழக்கறிஞரை பற்றியும் Row and Reddy பற்றியும் பேசிய பேச்சு

[4/12, 17:27] Sekarreporter1: https://youtu.be/Jwi7dMfxJNo
[4/12, 20:21] Sekarreporter1: [4/12, 20:20] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1381620591266983938?s=08
[4/12, 20:20] Sekarreporter1: [4/12, 20:17] Thirumoorthy Barath Flat: உங்கள் பணிக்கு வாழ்த்துகள் சேகர் சார். மக்கள் வழக்குரைஞர் மூத்த வழக்குரைஞர் திரு N.G.R Prasath அவர்கள் ஏராளமான மக்கள் நலன் சார்ந்த சமூக பயன்பாட்டு வழக்குகளில் வெற்றி பெற்றிருந்தாலும், தன்னுடைய மூத்த வழக்கறிஞரை பற்றியும் Row and Reddy பற்றியும் பேசிய பேச்சு எளிமையின் அடையாளம். இளம் வழக்கறிஞர்களுக்கு நேர்மையையும், துணிச்சலையும் கற்று தர வேண்டும் என சொன்னது இன்றைய சூழலுக்கு மிக அவசியம். இளம் வழக்கறிஞர்கள் எதிர் நீச்சல் போட்டு மக்களுக்காக பணியாற்ற வேண்டுமென மதிப்பிற்குரிய N.G.R அவர்கள் சொன்னது அவர் வழக்கறிஞராக பணியாற்றிய உத்தம பணியை வெளிப்படுத்துகிறது. திருமூர்த்தி – வழக்கறிஞர்.
[4/12, 20:18] Sekarreporter1: ☘️☘️

You may also like...