இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நாள்! மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எஸ் ஐ ஆர் நடைமுறைகளுக்கு எதிரான தனது வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தானே நேரில் ஆஜர் ஆகி வாதாட உள்ளார் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் தங்கி இருந்து அவர் செய்து வரும் அதிரடி நடவடிக்கைகள் ஒன்றல்ல இரண்டல்ல.

இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நாள்!

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எஸ் ஐ ஆர் நடைமுறைகளுக்கு எதிரான தனது வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தானே நேரில் ஆஜர் ஆகி வாதாட உள்ளார்

கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் தங்கி இருந்து அவர் செய்து வரும் அதிரடி நடவடிக்கைகள் ஒன்றல்ல இரண்டல்ல.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com