அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’வுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க வேண்டும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்

  1. அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’வுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க வேண்டும்

சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்

சென்னை,அக்-கரூர் துயரம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழி காட்டி நெறிமுறை களை வருக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கள் செய்யப்பட்

‘ரோடு ஷோ’

கரூரில் தவெ.சு தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி போ பலியான சம்பவம் தமிழ கம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தநிலையில் அனைத்து அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கும் காட்டி நெறிமுறைகள் வகுக்க வழி

தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை வில்லிவா கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்

செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்ப

கரூர் சம்பவம் தொடா பாக பதிவு செய்யப்பட் டுள்ள வழக்கில், த.வெக தலைவர் விஜய், குற்றம் சாட் டப்பட்டவராக சேர்க்கப்பட வில்லை. அவர் 7மணிநேரம் தாமதமாக வந்ததால்தான் இந்த கோர சம்பவம் நடந் தொடர்பாக நியாயமான துள்ளது இந்த சம்பவம் வேண்டும் விசாரணை நடத்தப்பட

இனிமேலும் நடக்காதபடி வழிகாட்டி நெறிமுறை அனைத்து அரசியல் கட்சிக இதுபோன்ற சம்பவங்கள் ளுக்கும் வழிகாட்டி நெறிமு னின் ரோடு ஷோ’ நிகழ்ச்சிக

றைகள் வகுக்க வேண்டும். நெறிமுறைகளை மறும் சத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டா சம்பந்தப்பட்ட கட்சி தலை ளர்கள் மீது மட்டுமல்லாம வோர்மீதும் குற்றவியல் நடவ வர். ரோடு ஷோவில் பேசு வேண்டும். டிக்கைகள் எடுக்கப்பட

ளுக்கு குழந்தைகளை இதுபோன்ற நிகழ்ச்சிக அழைந்து வருவதை போலீ சார் தடுக்க வேண்டும். பாது காப்பு தொடர்பான வழி காட்டி நெறிமுறைகள் வகுக் கும் வரை எந்த கட்சிக்கும் வழங்கக்கூடாது ள்ள காவல் ரோடுஷோ’தடத்த.அனுமதி துறையினருக்கு உத்தரவிட டும். வேண்டும் கரூர் துயர சம்ப நடவடிக்கை எடுக்க வேண் வத்துக்கு பொறுப்பானவர் கள் மீது கடுமையான

கூறப்பட்டுள்ளது. மனு நீதிபதி

என் செந்தில் குமார் முன் னிலையில் இன்று வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வரு கிறது.

 

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com