அரசியலமைப்பின் கடமையை நீங்கள் செய்கிறீர்கள், சமூக வலைதளங்களில் இவ்வாறு விமர்சிப்பது கண்டனத்திற்குரியது வழக்கறிஞர்கள் சமுதாயம் உங்கள் பின் நிற்கும்: நீதிபதி யிடம் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் உறுதி

[06/10, 11:28] Sekarreporter: அரசியலமைப்பின் கடமையை நீங்கள் செய்கிறீர்கள்,
சமூக வலைதளங்களில் இவ்வாறு விமர்சிப்பது கண்டனத்திற்குரியது
வழக்கறிஞர்கள் சமுதாயம் உங்கள் பின் நிற்கும்: நீதிபதி யிடம்
அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் உறுதி

வழக்கு விசாரணையின்போது ஆஜராகியிருந்த
மக்களவை உறுப்பினர் சுதாவும்
நாடாளுமன்றமும் உங்கள் பின் நிற்கும் என உறுதி
(ஜாய்கிரிஸ்டிலா தரப்பு)

வழக்கறிஞர்கள் சமுதாயம் உங்களுக்கு துணை நிற்கும்- மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன்..வக்கீல் விஜயன் சுப்ரமணியம்
( மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு வழக்கறிஞர்)
[06/10, 11:30] Sekarreporter: நடிகர் விஜய் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார் சமூக வலைத்தளங்களில் பற்றி விமர்சனம் செய்வது வேதனையாக உள்ளது என்று கருத்து கூறினார் இதற்கு வக்கீல்கள் கண்டனம் தெரிவித்தனர்

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com