அமைதியான முறையில் போராட்டம் நடத்துவார்கள் என்கிற நிலையைத் தாண்டி அது கலவரமாக மாறி இருப்பது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவத்தை அரசு பார்த்துக் கொண்டிருக்காது இரும்புக்கரம் கொண்டு அடக்கும்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவார்கள் என்கிற நிலையைத் தாண்டி அது கலவரமாக மாறி இருப்பது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவத்தை அரசு பார்த்துக் கொண்டிருக்காது இரும்புக்கரம் கொண்டு அடக்கும்.
மீண்டும் போஸ்ட்மார்ட்டம் செய்வதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை ஆனால் மனுதாரர் சொல்கிற மருத்துவரை நியமிக்கக் கூடாது அது பாரபட்சமாக இருக்கும் நீதிமன்றம் யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம் அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாராக இருக்கிறது

போஸ்ட்மார்ட்டம் முடிந்தவுடன் எந்தவிதமான பிரச்சினையும் செய்யாமல் உடலை பெற்றுக் கொள்ள வேண்டும் மேலும் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று அதிலும் பிரச்சனை ஏற்படாத வகையில் அமைதியான முறையில் இறுதி சடங்கு நடைபெற வேண்டும் இது குறித்து யாரும் பேட்டி அளிப்பது கூடாது என உத்தரவிட வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா நீதிபதியை கேட்டுக்கொண்டார்

You may also like...

Call Now ButtonCALL ME