அன்புமணி நடத்தும் போது குழுவுக்கு தடை விதிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து நாளை தெளிவாக தெரிந்து விடும்

[07/08, 11:22] Sekarreporter: அன்புமணி நடத்தும் பாமக பொதுக்குழு தடை கேட்ட வழக்கு அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று இன்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷிடம் முறையிடப்பட்டது இது கேட்ட நீதிபதி நாளை இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிப்பதாக அறிவித்துள்ளார் எனவே அன்புமணி நடத்தும் போது குழுவுக்கு தடை விதிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து நாளை தெளிவாக தெரிந்து விடும்
[07/08, 11:30] Sekarreporter: 👍

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com