அதற்கு நீதிபதி புகழேந்தி, மனுவாகத் தாக்கல் செய்யவும் பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

[01/04, 11:35] E. Marees kumar Madurai: *மதுரையில் காவல்துறையினரின் தொந்தரவால் மன உளைச்சலில் தீக்குளித்து, உயிரிழந்த நாராயணனின் மரண வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றவும், இதனை அவசர வழக்காக் விசாரிக்கவும் கோரி மதுரை அமர்வில் முறையீடு*

*பிற்பகல் இரண்டு 15 மணிக்கு விசாரணைக்கு எடுக்கிறது மதுரை அமர்வு*

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி புகழேந்தி முன்பாக, உயிரிழந்த நாராயணனின் மனைவி புவனேஸ்வரி தரப்பில், அவரது வழக்கறிஞர் ஆயிரம் செல்வகுமார் இந்த முறையீட்டை முன்வைத்தார். சொத்து பிரச்சனை காரணமாக நாராயணன் குடும்பத்திற்கும் அவரது உறவினர் குடும்பத்திற்கும் பிரச்சனை இருந்தது. உறவினர் திமுகவை சேர்ந்தவர் என்பதால் காவல்துறையினர் எங்கள் குடும்பத்தை தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வந்தனர். அதனால் மனம் உடைந்து, எனது கணவர் நாராயணன் தீக்குளித்து உயிரிழந்துவிட்டார். அவரது உடல் இன்றுவரை மருத்துவமனையிலேயே உள்ளது. எனது கணவனின் மரண வழக்கை சுப்ரமணியபுரம் காவல் துறையினர் விசாரித்தால் நியாயமாக நடைபெறாது. ஆகவே இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என முறையீடு செய்யப்பட்டது.

அதற்கு நீதிபதி புகழேந்தி, மனுவாகத் தாக்கல் செய்யவும் பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
[01/04, 11:44] sekarreporter1: 👍

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version