சீமானுக்கு தடை விதிக்க முடியாது

[07/08, 14:40] Sekarreporter: சீமானுக்கு தடை விதிக்க முடியாது
[07/08, 14:45] Sekarreporter: கிங்டம் படத்துக்கு பாதுகாப்பு கேட்ட வழக்கு இன்று நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த்து் அப்போது தமிழக அரசு தரப்பில் இந்த வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது சீமான் தரப்பில் வக்கீல் சங்கர் ஆஜராகி இந்த வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும் சீமானுக்கு தடை விதிக்க கூடாது சினிமா பார்க்க செல்லும் எந்த ரசிகர்களையும் நாங்கள் தடை செய்யவில்லை இந்த படம் குறித்து சீமான் உண்மையான அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் எனவே அவர்கள் சீமானுக்கு தடை கேட்டுள்ளார்கள் தடை விதிக்க கூடாது என்று கூறினார் இதைக் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைத்து போலீஸ் சார்பிலும் சீமான் தரப்பிலும் பதில் அளிக்க அவகாசம் அளித்தார். அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் அதே நீதிபதி முன் விசாரநோக்கி வந்தது அப்போது போலீஸ் தரப்பில் தியேட்டர்களுக்கு உரிய பாதிப்பு அளிக்கப்படும் என்று கூறினார் சீமான் தரப்பில் ஆஜரான வக்கீல் சங்கர் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த உரிமை உள்ளது ஈழத் தமிழிர்களை கொச்சைப்படுத்தும் வகையில் இந்த படம் உள்ளது அதற்காக எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்த உரிமை உள்ளது என்று கூறினார் தடை விதிக்க கூடாது எனறார் இதைக் கேட்ட நீதிபதி பரத சக்கரவர்த்தி ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த சீமானுக்குரிமை உள்ளது எனவே சீமானுக்கு தடை விதிக்க முடியாது தியேட்டர்களுக்கு உரிய நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அரசு கூறியதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version