ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர்

[8/10, 17:53] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1292798721940307968?s=08
[8/10, 17:53] Sekarreporter 1: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கின் விசாரணையை நான்கு வார காலத்திற்கு ஒத்தி வைத்தார் உச்சநீதிமன்ற பதிவாளர்

இரண்டு முறைக்கு மேல் சபாநாயகர் காலஅவகாசம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com