Vishnupriy advt mhc @: நமது நற்பிக்குறிய சென்னை Highcourt advocate clerks எமது திண்டுக்கள் இல்லத்திற்கு வருகை தந்த போது மகிழ்ந்த தருணம்.. கடந்த முப்பது
[26/01, 14:48] Vishnupriy@: நமது நற்பிக்குறிய சென்னை Highcourt advocate clerks எமது திண்டுக்கள் இல்லத்திற்கு வருகை தந்த போது மகிழ்ந்த தருணம்.. கடந்த முப்பது வருடங்களாக நம்மோடு.. என்னோடு எல்லா சூழ்நிலைகளிலும் பயணித்து கொண்டிருக்கும் இவர்களை எங்களது வீடும் வீட்டில் இருக்கும் அன்பான உறவுகளும் வரவேற்று மகிழ்ந்தோம்.. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்.. நன்றி.
அன்புடன்.
செல்லம். க. விஷ்ணுபிரியா. அட்வொகேட்
[26/01, 14:50] Sekarreporter: 👍