Vck issue police register case both side advocates

[17/10, 12:20] Sekarreporter: https://x.com/ThanthiTV/status/1979015996456550641?t=aqI4XedQqhLujBfLkYZ5yA&s=08
[17/10, 12:21] Sekarreporter: திருமாவளவன் கார் மோதியதாக குற்றச்சாட்டு – வழக்குப்பதிவு

கடந்த 7ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அருகே விசிக தலைவர் திருமாவளவன் கார், தனது பைக் மீது மோதியதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

திருமாவளவன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு

வழக்கறிஞர் ராஜீவ் காந்தி புகாரின் பேரில் விசிகவினர் மீது 2 பிரிவுகளில் வழக்கு

#VCK #ChennaiHC #TNPolice #ThanthiTV

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version