Today admk meeting important speech bits

[12/27, 13:05] Sekarreporter1: இந்தியாவிலேயே ஒரு தொண்டன் முதல்வராக இருக்கும் ஒரே கட்சி அதிமுக தான்

– சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு
[12/27, 13:05] Sekarreporter1: அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான்

– சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேச்சு
[12/27, 13:05] Sekarreporter1: *அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மேடை பேச்சு*

எம்.ஜி ஆர், ஜெயலலிதா ஆசியோடு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்கியுள்ளோம்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மூன்றரை ஆண்டு காலம் மக்களுக்கு சிறப்பான ஆட்சி கொடுத்து வருகிறோம்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு வாரிசு கிடையாது..நாம் தான் வாரிசுகள்..மக்கள் தான் வாரிசுகள்

பலர் அதிமுகவை விமர்சிக்கின்றனர்..ஆனால் அவர்கள் வரலாற்றை பார்த்தால் அவர்கள் வீட்டிற்காக உழைத்து கொண்டிருக்கிறார்கள்..

ஒருவர் இடைப்பட்ட காலத்தில் செய்யும் சாதனை தான் மண்ணில் வாழும்.

பல அரசியல் கட்சி தலைவர்களும் எம்.ஜி.ஆர் பெயரை தான் உச்சரித்து வருகிறார்கள்..எதிர்களும் உச்சரிக்கும் தலைவர் எம்.ஜி.ஆர்

அதிமுக வரலாற்றை படைத்து வருகிறார்கள். பிரிந்த கட்சியை ஒன்றிணைத்த பெருமை ஜெயலலிதாவையே சாரும்.
[12/27, 13:05] Sekarreporter1: கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாக இருக்கும் தொண்டர்களின் வீடு தேடி வந்து கதவை தட்டி பதவி தரும் இயக்கம் அண்ணா தி,மு,க
இந்தியாவிலேயே கடைகோடி தொண்டனும் முதல்வராக முடியும் என்ற நிலை அண்ணா தி.மு.கவில் மட்டுமே உண்டு.
மற்ற கட்சிகளில் வாரிசு அடிப்படையில் மட்டுமே தலைவராக முடியும்.
பிரச்சார கூட்டத்தில் முதல்வர் இ.பி.எஸ் முழக்கம்.
[12/27, 13:05] Sekarreporter1: *அவைத்தலைவர் மதுசூதனன் பேச்சு*

கட்சி துவங்கப்பட்ட போது பல கேலிகள் கிண்டல்கள் செய்யப்பட்டது.

ஒரு இயக்கம் துவங்கப்பட்டு 5 ஆண்டுகளில் குடும்ப அரசியலை ஒழித்த பெருமை அதிமுகவை சாரும்.

தனக்கு பின்னால் 100 ஆண்டுகள் இக்கட்சி இருக்கும் என்று ஜெயலலிதா கூறிய வாக்கு பலிக்கும் வகையில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.

மற்ற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழகம் எடுத்து வருகிறது.

முதலமைச்சர் எடப்பாடி மட்டும் தான் கொரோனா காலத்திலும், மழை புயல் காலத்திலும் சற்று பயணம் மேற்கொண்டார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை விரட்டி அடிப்போம்.

தற்போது திடீரென எம்.ஜி.ஆர் மீது பாசங்களை சில சந்தர்ப்பவாதிகள் காட்டி வருகின்றனர்.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் வகையில் தூங்காமல் ஓயாமல் உழைப்போம் என அனைவரும் உறுதி ஏற்போம்.
[12/27, 13:05] Sekarreporter1: இன்று நான் முதலமைச்சராக இருக்கிறேன்.

நாளை ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக ஆகலாம்.

அதன்பின் நீங்கள் ( தொண்டர்கள் ) கூட முதலமைச்சராகலாம்.

தொண்டன் முதலமைச்சராக இருக்கும் ஒரே கட்சி அதிமுக தான்.

அதிமுகவில் தொண்டனாக இருப்பதே பெருமை.

– எடப்பாடி பழனிசாமி
[12/27, 13:05] Sekarreporter1: ஸ்டாலின் அவதூறு பிரச்சாரத்தை பொய்யான பரப்புரையை பரப்பி வருகிறார்..அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மினி கிளினிக் திட்டத்தை கொண்டு வந்த அரசு தமிழக அரசு.

ஆரம்ப சுகாதார நிலையங்களை அதிகளவில் திறந்த ஒரே அரசு அதிமுக தான்
[12/27, 13:05] Sekarreporter1: தொண்டனுக்கும் மதிப்பு அளிக்கும் ஒரே இயக்கம் அதிமுக.

அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான்

பல இயக்கங்கள் தங்கள் வாரிசுகள் தான் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்..ஆனால் அதிமுகவில் உண்மை தொண்டனுக்கு பதவி வழங்கப்படும்
[12/27, 13:05] Sekarreporter1: உரிய முறையில் சிகிச்சை அளிக்கும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழும்.

37558 அரசு பள்ளிகள் இருக்கிறது.

தமிழக அரசு உயர்கல்வியில் தனி கவனம் செலுத்தி பல கல்லூரிகளை உருவாகியதால், உயர்கல்விப்படிப்பதில் முதன்மை மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்..மழை காரணமாக பல ஏரிகள் நிரம்பி காட்சியளிக்கிறது.
[12/27, 13:05] Sekarreporter1: நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். அரசு பள்ளியில் படித்தவன்..

You may also like...

Call Now ButtonCALL ME