The Tamil Nadu government has informed the Chennai High Court that it is not necessary for the state to register a case solely based on information shared by the Enforcement Directorate (ED).
[09/12, 08:17] Sekarreporter: மணல் கொள்ளை தொடர்பாக, அமலாக்கத்துறை தகவல்களை பகிர்ந்த காரணத்திற்காக மட்டுமே, அது தொடர்பாக மாநில அரசு, வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என, தமிழ்நாடு அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமான வழக்கு உள்ளிட்ட நான்கு வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
தங்கள் விசாரணையில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கக் கூறி, தமிழக டிஜிபிக்கு, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது.
அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், தாங்கள் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய தமிழக டிஜிபிக்கு உத்தரவிட கோரி , அமலாக்கத்துறை சென்னை மண்டல உதவி இயக்குநர் கிராந்தி குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய
[09/12, 08:17] Meta AI: The Tamil Nadu government has informed the Chennai High Court that it is not necessary for the state to register a case solely based on information shared by the Enforcement Directorate (ED). The ED had shared information regarding a sand mining scam and requested the state to register a case. The state government argued that sharing information does not obligate the state to register a case.