The actors’ association told the court the registrar had accepted its resolution extending office‑bearers’ term by three years. In the member’s challenge, the judge ordered written submissions and postponed the hearing to March 24.

[16/03, 08:13] sekarreporter1: HOME
NEWS
INDIA
TAMIL NADU
Tamil Nadu Government has permitted Nadigar Sangam office-bearers to continue in office without elections, Madras High Court told
A G.O. was issued on October 14, 2025 granting exemption to the artistes association from Section 15(4) of Tamil Nadu Societies Registration Act, 1975
Published – March 15, 2026 02:55 pm IST – CHENNAI

MOHAMED IMRANULLAH S.




Nadigar Sangam office-bearers Visha, Nasser, Karthi. File | Photo Credit: The Hindu

South Indian Artistes Association (popularly known as Nadigar Sangam) has informed the Madras High Court that a Government Order (G.O.) was issued as early as October 14, 2025, permitting actors M. Nasser, Karunaas, ‘Poochi’ S. Murugan, Vishal Krishna and S. Karthi to continue as its office-bearers till March 19, 2028.
[16/03, 08:13] Meta AI: Nadigar Sangam told Madras HC it got a G.O. dated Oct 14 2025 exempting it from holding elections, letting office‑bearers like Nasser, Vishal, Karthi stay till March 19 2028.
[16/03, 08:15] sekarreporter1: நிர்வாகிகளின் பதவிகாலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க சட்டதிட்டத்தின்படி மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிர்வாகிகள் பதவிகாலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரியும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டுமென்றும், அதுவரை தற்போதைய நிர்வாக குழு மற்றும் செயற் குழு ஆகியவை முடிவுகள் எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் சங்கத்தின் உறுப்பினர் நம்பிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மரியா கிளாட் முன் விசாரணைக்கு வந்தபோது, சங்க நிர்வாகிகளின் பதவிகாலத்தை மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஏற்று சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக, நடிகர் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கில் நடிகர் சங்கம் தரப்பில் எழுத்துபூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 24 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[16/03, 08:15] Meta AI: நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலத்தை 3 ஆண்டுகள் நீட்டித்த தீர்மானத்தை பதிவாளர் ஏற்றார் என்று சங்கம் உயர்நீதிமன்றத்தில் பதிலளித்தது. இதை எதிர்த்து உறுப்பினர் தொடர்ந்த வழக்கில், எழுத்துபூர்வ வாதங்கள் சமர்ப்பிக்க உத்தரவிட்டு விசாரணை மார்ச் 24க்கு ஒத்திவைக்கப்பட்டது.
[16/03, 08:15] Meta AI: The actors’ association told the court the registrar had accepted its resolution extending office‑bearers’ term by three years. In the member’s challenge, the judge ordered written submissions and postponed the hearing to March 24.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version