Thamaraiselvan Dmk: நமது வழக்கறிஞர்கள் சமுதாயத்தில் இருந்து இதுவரை எத்தனையோ வழக்கறிஞர்கள் எல்லா கட்சிகளில் இருந்தும் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்றத்தில் பேசியுள்ளார்கள்.,… ஆனால் ,,

[9/10, 08:09] Thamaraiselvan Dmk: நமது வழக்கறிஞர்கள் சமுதாயத்தில் இருந்து இதுவரை எத்தனையோ வழக்கறிஞர்கள் எல்லா கட்சிகளில் இருந்தும் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்றத்தில் பேசியுள்ளார்கள்.,… ஆனால் ,, அதுவும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ வாக இருந்தும் யாரும் இதுபோன்று வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தியது கிடையாது… நேற்று *சட்ட மன்றத்தில் வழக்கறிஞர்களின் நலன் கருதி ஒரு வழக்கறிஞராக போராடிய போராளி எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் வழக்கறிஞர் மாண்புமிகு திரு.இ.பரந்தாமன் அவர்களுக்கு ஒட்டுமொத்த வழக்கறிஞர்களின் சார்பில் எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்* பாராட்டுகள் நன்றிகள்… உண்மையிலேயே நாம் அனைவரும் கட்சி பாகுபாடு இல்லாமல் இவரை வாழ்த்துவோம் நன்றி சொல்லி பாராட்டுவது நமது கடமை 💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💐💐💐💐💐

*வழக்கறிஞர் விஜய்போஸ் சென்னை உயர்நீதிமன்றம்*
[9/10, 08:09] Sekarreporter: 💐💐

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version