mhc. Order sep 23 orders whatsapp news round up

[9/23, 10:37] Sekarreporter1: நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை, வாங்கியது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஜெகத்ரட்சகன் தாக்கல் மனுவை ஏற்றுக்கொண்டு அவர் மீதான இரு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்
[9/23, 12:19] Sekarreporter1: தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணியிடம் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஒப்படைக்காத காவல் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு கோயில்கள் இடிக்கப்படுவது குறித்து ட்விட்டரில் பதிவிட்டது தொடர்பாக தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினர் சவுதா மணி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்காக அவரின் செல்போனை பறிமுதல் செய்தனர்.

தனது செல்போனை திரும்ப ஒப்படைக்க கோரி சவுதாமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த போது, செல்போனை தடயவியல் சோதனைக்கு அனுப்பியிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சவுதா மணியிடம் செல்போன் எப்போது பறிமுதல் செய்யப்பட்டது , எப்போது விசாரணை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், கடந்த ஜூலை 9ம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், 15ம் தேதி நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து, தடயவியல் துறையின் ஆய்வுக்காக செல்போன் அனுப்பப்பட்டுள்ளதால செல்போனை திரும்ப ஒப்படைக்க முடியாது எனவும், ஆய்வு முடிந்த பின் செல்போனை ஒப்படைக்க கோரி மீண்டும் கீழமை நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை உடனட்யாக விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காத காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதி, எடுத்த நடவடிக்கை தொடர்பாக அக்டோபர் 26ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
[9/23, 13:28] Sekarreporter1: நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், அடுத்த மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளது.

நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடனை திருப்பி செலுத்தாமல், வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் மூன்று வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இன்னும் தாக்கல் செய்யவில்லை என லைகா தரப்பில் புகார் கூறப்பட்டது.

இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவுள்ளதால் இந்த மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கோரினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லைகா தரப்பு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்காததால் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென வாதிட்டார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பின்னர் விசாரிப்பதாக கூறி, மனு மீதான விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[9/23, 15:10] Sekarreporter1: குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை தமிழ்நாடு அறிவுரை கழகம் ஏற்க மறுத்த பிறகும், 4 மாதங்களாக சட்டவிரோத காவலில் வைக்கப்பட்ட இரு பெண்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளச்சாராயம் விற்றதாக கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட முத்துலட்சுமி மற்றும் சத்யா ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க நாகப்பட்டிணம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்குப் பிறகே குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாகவும், அதற்கான காரணங்களை கூறவில்லை என்பதாலும் முத்துலட்சுமியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது கணவர் மனோகரன் சென்னை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல சத்யா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது மகள் திவ்யாவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த இரு மனுக்களும், நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் ஏ. டி. ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக காவல்துறை தரப்பில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை தமிழ்நாடு அறிவுரை கழகம் ஏற்க மறுத்து விட்டதாகவும், அதனடிப்படையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அரசும் மறுநாளே ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அது தொடர்பான ஆவணங்களை உரிய காலத்தில் பெற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜுலை மாதத்தில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு திரும்பப்பெறப்பட்டு, இருவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்ட மறுநாள் தான் குண்டர் சட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டியதுடன், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை அறிவுரை கழகம் ஏற்க மறுத்தால் உடனடியாக குண்டர் சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே 128 நாட்கள் சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்ட மகாலட்சுமி மற்றும் சத்யா ஆகியோருக்கு தலா 5 லட்ச ரூபாயை இழப்பீடாக 6 வாரங்களில் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்குகளை முடித்து வைத்தனர்.
[9/23, 16:24] Sekarreporter1: முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பின்புலமாக இருப்பதாக தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை பகுதியில் கடந்த 11ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக துறைமுகம் கிழக்கு பகுதி கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மண்ணடியை சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் வினோத் ராஜ் ஆஜராகி இந்த புகாரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்தான் இந்த சுவரொட்டிகளுக்கு நிதி உதவி செய்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், மேலும் இந்த விவகாரத்தில் பின்புலமாக உள்ளவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெர்வித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை மனுதாரர்களை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
[9/23, 17:07] Sekarreporter1: தமிழகத்தில் அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றி சென்றதாக எத்தனை லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், மனுதாரருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேலணம் சார்பில் அதன் தலைவர் செல்ல ராஜாமணி தாக்கல் செய்த மனுவில், கட்டுமான பொருட்களான மணல் ,கற்களை அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லும்படி குவாரி உரிமையாளர்கள் லாரிகளை நிர்பந்திக்கப்படுவதாகவும், அதன் காரணமாக லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக, அதிக அளவில் மணலை ஏற்றி செல்ல நிர்பந்திக்கும் குவாரி உரிமையாளர்கள் மற்றும் அதை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், இது தொடர்பாக அரசுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவில் மணல் மற்றும் கற்களை ஏற்றி செல்வதை கட்டுப்படுத்த விதிகளை வகுக்க வேண்டும் என்றும், அதிக அளவில் மணல் மற்றும் கற்களை ஏற்றி செல்வதை தடுக்காத அதிகாரிகள் மற்றும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி அதிகேசவலு அமர்வு, தமிழகத்தில் அதிக அளவில் மணல் மற்றும் கற்கள் ஏற்றி சென்றதாக எத்தனை லாரிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கும், மனுதாரர் தரப்புக்கும் உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.
[9/23, 20:03] Sekarreporter1: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் ஜாமினில் இருக்கும் ஹேம்நாத் அவரது நண்பர் சையத் ரோஹித்தை மிரட்டவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கமளித்துள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யபட்ட அவரது கணவர் ஹேம்நாத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில் ஹேம்நாத் தனது நீண்டகால நண்பர் எனவும் அவர் மூலம் சித்ராவை தமக்கு நன்றாக தெரியும் எனவும் சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறை விசாரணையின் போது சாட்சியம் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஹேம்நாத்-தின் மற்ற நண்பர்கள் சாட்சியம் அளிக்க மறுத்த நிலையில் தாம் மட்டுமே சாட்சியம் அளித்ததாகவும் இதற்காக ஹேம்நாத் தம்மை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் சையத் ரோஹித் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

ஹேம்நாத்-தால் தம்முடைய குடும்பத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஹேம்நாத் தன்னுடைய பணம் மற்றும் அடி ஆட்களின் பலத்துடன் சாட்சிகளை மிரட்டி வருவதாகவும் அவரை வெளியே சுதந்தரமாக நடமாட விட்டால் சாட்சிகளை கலைப்பார் எனவும்
மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற ஜாமீன் நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹேம்நாத் தனது நண்பர் சையத் ரோஹித்தை மிரட்டியாதாக கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்தில் அது உண்மை இல்லை என தெரிய வந்ததால், புகார் முடித்து வைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அதேபோல், சையத் ரோகித்தை மிரட்ட மாட்டேன் என ஹேம்நாத் தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, ஹேம்நாத்துக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

[9/23, 22:09] Sekarreporter1: தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார்.

அந்த அனுமதி வழங்குவதற்காக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகளை விதித்துள்ளார்.

அவை…

அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரும் எந்தவொரு தனிநபர், எந்த சாதி, மதம் போன்றவற்றைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது….

எக்காரணம் கொண்டும் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு தொடர்பாக எதையும் பேசவோ அல்லது கருத்தை வெளிப்படுத்தவோ கூடாது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது….

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும்….

காயத்தை ஏற்படுத்தக்கூடிய கம்பு, லத்தி அல்லது ஆயுதம் எதையும் கொண்டு செல்லக்கூடாது…..

காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வழிகாட்டுதலின்படி குடிநீர், முதலுதவி, ஆம்புலன்ஸ், நடமாடும் கழிப்பறை, கண்காணிப்பு கேமராக்கள, தீயணைக்கும் கருவிகள் போன்றவற்றுக்கு தேவையான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்ய வேண்டும்…..

அனுமதிக்கப்பட்ட பாதையில் இடதுபுறமாக மட்டுமே அணிவகுப்பை தொடர வேண்டும். வழியில் நிறுத்தவோ அல்லது போக்குவரத்தின் இடையூறு ஏற்படுத்தவோ கூடாது. சாலையின் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே அணிவகுப்பிற்கு பயன்படுத்த வேண்டும்…..

போக்குவரத்து மற்றும் அணிவகுப்பை ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறைக்கு உதவ போதுமான தன்னார்வலர்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வைத்திருக்க வேண்டும்…..

காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே அணிவகுப்பு செல்வதை உறுதிசெய்வது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பாகும்…..

பெட்டி வகையிலான ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது…..

அணிவகுப்பில் ஈடுபடுவோர் மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற அமைப்பினரின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தக் கூடாது…..

பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்திற்கான செலவை திருப்பிச் செலுத்துவதற்கான உறுதிமொழி மற்றும் இழப்பீடு அல்லது மாற்றுச் செலவுகளை ஏற்கும் உறுதிமொழி அளிக்க வேண்டும்…..

நீதிமன்றத்தின் இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தேவையான நடவடிக்கை சுதந்திரமாக எடுக்கலாம்…

[9/22, 21:16] Sekarreporter1: [9/22, 21:15] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1572975296747544579?t=VxY1BoX39nbyXwmn4vhv6A&s=08
[9/22, 21:15] Sekarreporter1: [9/22, 20:59] Sekarreporter1: Today the Hon’ble High Court of Madras heard a batch of writ
petitions filed by the District Authorities of RSS seeking to grant
permission to conduct the route march on 02-09-2022 to
commemorate the birth anniversary of Mahatma Gandhi and
RSS. The bench comprising Hon’ble Justice G.K.Ilanthiraiyan
heard the petitioners today at length. The members of RSS were
represented by Learned Senior Counsel Mr.S.Prabakaran.
Learned Senior Counsel Mr.G.Rajagopal and Learned Senior
Counsel Mr.N.L.Raja and the State was represented by Learned
State Public Prosecutor Mr.Mohammed Jinnah. Learned State
Public Prosecutor at the outset submitted to the Court that the
representation given by the Petitioners were not in accordance
with law and that the route for the march past was not specified
in those representation. Hence Learned State Public Prosecutor
sought adjournment in the matter and requested the court to
direct the Petitioners to file a new representation with route
specified in the same. However, countering this particular
submission Learned Senior Counsel Mr.S.Prabakaran appearing
on behalf of the Petitioners submitted that all the
representations submitted to the concerned authorities are
clearly presented with the routes and hence submitted that the
Government cannot refuse or seek adjournment citing the
aforesaid reason and prayed the court to hear the matter on
merits. The court considering the preliminary submissions
agreed to hear the matter on its merits. The Learned Senior Counsel Mr.S.Prabakaran appearing on behalf of the Petitioners
vehemently contented that the State Represented by its law enforcing agency cannot keep the representations in cold storage
for a long period of time as the same was presented month’s ago.
Learned Senior counsel relying upon Section 41 and 41A of
Chennai City Police Act submitted to the court that as per
Section 41 (4) these representations cannot be unanswered for
a long period of time even though there is no specific period of
time to consider these representations. It was further submitted
by the Learned Senior counsel that the police officers who are
the concerned authorities cannot prohibit the procession and
they can only regulate the same under the provisions of Sections
41 and 41A of the Act. It was further submitted by the Learned
Senior counsel that the State cannot invoke the provision 41-A
of the act as the same would not bind the present procession
and public meeting. It was further submitted by the Learned
Senior counsel that it is the fundamental right of every citizen to
peacefully assemble and express their opinions on any public
important matter as per Article 19 (1) (a) and (b) of the
Constitution of India. To buttress his submissions the Learned
Senior Counsel relied upon the Judgements passed by the
Hon’ble Supreme Court and the Hon’ble High Court.
Learned Senior Counsel Mr.G.Rajagopalan appearing on behalf
of the Petitioners submitted that the RSS being a renowned
association which is in existence from 1925 cannot be easily denied permission. It was further submitted by the Learned
Senior Counsel that these petitioners were granted permission
on several previous occasion in all the States, however they are
being denied permission only in the State of Tamil Nadu.
The Learned Senior Counsel Mr.N.L.Raja appearing for one
of the Petitioner submitted to the Court that the law in this
matter is clear on basis of different judgements and precedents
set by this court as well as Hon’ble Apex Court and hence
submitted that this Court by way of this Judgement must fix a
time period for considering these type of representation for
conducting parades or procession.
Rebutting these submission, the State Public Prosecutor
relying on the judgement of Hon’ble Division Bench of Madras
High Court submitted that the grant of permission cannot be
easily given without proper restrictions and submitted to the
Court that the State has power to impose reasonable
restrictions.
Learned Senior Counsel Mr.S.Prabakaran rebutting to the
same submitted that grant of permission is the rule and refusal
is the exception as per Section 41 and 41A of the Act and
submitted that they would abide the restrictions imposed by the
Hon’ble Court.
Agreeing to the submissions of the Learned Senior Counsels
and the parties concerned the Hon’ble High Court allowed all the writ petitions with imposing reasonable restrictions and the
Hon’ble court made it clear that a detailed order will be passed
in this matter.
[9/22, 21:00] Sekarreporter1: 🌹
[9/23, 06:34] Sekarreporter1: THE HON’BLE MR.JUSTICE T.RAJA AND THE HON’BLE MR.JUSTICE K. KUMARESH BABU W.A.No.937 of 2013 For Appellant          :        Mr.Thriyambar J.Kannan                             For Respondents      :        Mr.J.Ravindran, Additional Advocate General     Assisted by Mr.B.Vijay,     Additional Government Pleader  JUDGMENT K.Kumaresh Babu, J. we direct the payment of interest as ordered from the date of filing of the Writ Petition in W.P.No.14195 of 2002.  (T.R., J.)             (K.B., J.) https://sekarreporter.com/the-honble-mr-justice-t-raja-and-the-honble-mr-justice-k-kumaresh-babu-w-a-no-937-of-2013-for-appellant/
[9/23, 06:50] Sekarreporter1: THE HON’BLE DR.JUSTICE ANITA SUMANTH WP.Nos.18537, 18881, 18883, 21269, 21725, 21869, 21931, 22747, 22767, Restoration of Registration ordered with conditions, even if no application for revocation of cancellation / appeal against cancellation filed within the time frame. https://sekarreporter.com/the-honble-dr-justice-anita-sumanth-wp-nos-18537-18881-18883-21269-21725-21869-21931-22747-22767-restoration-of-registration-ordered-with-conditions-even-if-no-application-for-revocatio/
[9/23, 06:50] Sekarreporter1: [9/23, 06:49] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1573119700607074306?t=SSV5iAMejL-9q9oqdWIwrQ&s=08
[9/23, 06:49] Sekarreporter1: THE HON’BLE DR.JUSTICE ANITA SUMANTH WP.Nos.18537, 18881, 18883, 21269, 21725, 21869, 21931, 22747, 22767, Restoration of Registration ordered with conditions, even if no application for revocation of cancellation / appeal against cancellation filed within the time frame. https://sekarreporter.com/the-honble-dr-justice-anita-sumanth-wp-nos-18537-18881-18883-21269-21725-21869-21931-22747-22767-restoration-of-registration-ordered-with-conditions-even-if-no-application-for-revocatio/
[9/23, 07:47] Sekarreporter1: https://youtu.be/IMZafEMnvrk
[9/23, 07:47] Sekarreporter1: https://youtu.be/2H9xeF_YAeM
[9/23, 09:15] Sekarreporter1: https://youtu.be/wZAoBg4v5io
[9/23, 12:02] Sekarreporter1: [9/23, 12:01] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1573197993435893760?t=D3rdlqiPw77c6ivHWhdkTQ&s=08
[9/23, 12:01] Sekarreporter1: Mhaa president mohana krishnan
[9/23, 12:01] Sekarreporter1: 🌹
[9/23, 12:19] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1573201340482072576?t=m5WHspjwXYX1VrPycDDWQg&s=08
[9/23, 12:19] Sekarreporter1: https://youtu.be/yIAGi-R7JsY
[9/23, 13:15] Sekarreporter1: THE HONOURABLE MR. JUSTICE M.DHANDAPANI W.P. NO. 28153 OF 2007 M.N.Sugumaran   .. Petitioner. For Petitioners      : Mr. C.Mohan, for   Mr. S.L. Venkatesan                                  For Respondents  : Mr. G.Krishnaraja, AGP this Court to the irrefutable conclusion that the relief sought for by the petitioner deserves to be negative. In the result, the writ petition fails and the same is dismissed. There shall be no order as to costs. However, liberty is granted to the petitioner to work out his remedy in the manner known to law.                14.07.2022 https://sekarreporter.com/the-honourable-mr-justice-m-dhandapani-w-p-no-28153-of-2007-m-n-sugumaran-petitioner-for-petitioners-mr-c-mohan-for-mr-s-l-venkatesa/
[9/23, 13:27] Sekarreporter1: [9/23, 13:16] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/23/the-honourable-mr-justice-m-dhandapani-w-p-no-28153-of-2007-m-n-sugumaran-petitioner-for-petitioners-mr-c-mohan-for-mr-s-l-venkatesan/
[9/23, 13:16] Sekarreporter1: THE HONOURABLE MR. JUSTICE M.DHANDAPANI W.P. NO. 28153 OF 2007 M.N.Sugumaran   .. Petitioner. For Petitioners      : Mr. C.Mohan, for   Mr. S.L. Venkatesan                                  For Respondents  : Mr. G.Krishnaraja, AGP this Court to the irrefutable conclusion that the relief sought for by the petitioner deserves to be negative. In the result, the writ petition fails and the same is dismissed. There shall be no order as to costs. However, liberty is granted to the petitioner to work out his remedy in the manner known to law.                14.07.2022 https://sekarreporter.com/the-honourable-mr-justice-m-dhandapani-w-p-no-28153-of-2007-m-n-sugumaran-petitioner-for-petitioners-mr-c-mohan-for-mr-s-l-venkatesa/
[9/23, 14:48] Sekarreporter1: The Hon’ble  Mr. Justice S.VAIDYANATHAN and The Hon’ble Mr. Justice A.D.JAGADISH CHANDIRA H.C.P. No.297 of 2022. While it is the duty of the court to see that any individual, who crosses the boundaries carved out by law is dealt appropriately, it is also the foremost duty of the courts to uphold the dignity of personal liberty. Taking cue from the above judgements and having found that the detenue has been kept in illegal detention for 128 days, we direct the State to pay a sum of Rs.5,00,000/- to the detenue Tmt. Muthulakshmi w/o Thiru. Manokaran residing at North Nalliyanthottam, Velipalayam & post, Velipalayam police station limit, Nagapattinam taluk, Nagapattinam District, to the detenue towards compensation within 6 weeks from the date of receipt of copy of this order and such amount can be adjusted towards any amount which may be awarded to the detenue by way of damages in the event of the detenue filing any Civil Suit.  With the above observation and direction, the Habeas Corpus Petition is closed.                                                                     (S.V.N.,J.)      (A.D.J.C.,J.)                                                                                     21.09.2022    Index: Yes/No ssk. To: The Additional Chief Secretary     to Government,     Home, Prohibition and Excise Department,     Secretariat, Chennai 600 009. The District Collector and     District Magistrate,     O/o.The District Collector and     District Magistrate,     Nagapattinam District,     Nagapattinam. The Superintendent of Police,     Nagapattinam District,     Nagapattinam. The Superintendent,     Special Prison for Women,     Tiruchirappalli.         The Public Prosecutor,     High Court, Madras.   S.VAIDYANATHAN, J.,             and                        A.D.JAGADISH CHANDIRA, J.,         ssk. P.D. ORDER IN     H.C.P. No.297 of 2022 Delivered on 21.09.2022 https://sekarreporter.com/the-honble-mr-justice-s-vaidyanathan-and-the-honble-mr-justice-a-d-jagadish-chandira-h-c-p-no-297-of-2022-while-it-is-the-duty-of-the-court-to-see-that-any-individual-who-crosse/
[9/23, 14:48] Sekarreporter1: Sekarreporter1: [9/23, 12:56] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1573211382069489665?t=Bkio10zJSBjJ1FjqL58SLw&s=08 [9/23, 12:56] Sekarreporter1: Justice GK Ilanthiraiyan of Madras High Court quashes two FIRs registered against S. Jagathrakshakan of DMK in connection with alleged grabbing of land belonging to Chrome Leather Company. @THChennai [9/23, 14:44] Sekarreporter1: [9/23, 13:14] Sures k advocate mhc– Note: On 27-06-1993, Central Bank of India advertised in “The Hindu” a daily magazine, for the purpose of selling the shares of M/s.The Chrome Leather Company Limited invited tenders. M/s.Sri VKK Charities participated in the Tender and later, it became declared as Successful Bidder. Due to litigations, the Bid had not been confirmed till 1995. https://sekarreporter.com/sekarreporter1-9-23-1256-sekarreporter1-https-twitter-com-sekarreporter1-status-1573211382069489665tbkio10zjsbjj1fjql58slws08-9-23-1256-sekarreporter1-justice-gk-ilanthiraiyan-of-madr/
[9/23, 14:55] Sekarreporter1: https://youtu.be/OyK-1rc9twA
[9/23, 15:24] Sekarreporter1: https://youtube.com/shorts/hEgLEXq0tGk?feature=share
[9/23, 15:46] Sekarreporter1: https://youtu.be/k8rR8c88ViM
[9/23, 16:07] Sekarreporter1: THE HON’BLE MR.JUSTICE PARESH UPADHYAY AND THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY W.A.No.1470 of 2021 V.Prabhakar             .. Appellant. For Appellant           : Mr.L.Chandra Kumar                                  For Respondent        : Mr.S.Haja Mohideen Gisthi JUDGMENT D.BHARATHA CHAKRAVARTHY, J. The appellant, if he so chooses, shall submit his further explanation to the second show cause notice, dated 09.10.2020 within 10 days from today and we will make it clear that the appellant will be at liberty to submit his explanation on all aspects of the matter so as to persuade the disciplinary authority to agree/disagree with the findings of the enquiry officer in respect of the charges and the same shall be considered by the respondent on merits, in accordance with law, without in any manner, being influenced by the observations in the second show cause notice about the proposal of penalty; Consequently, C.M.P.Nos.9314 and 10403 of 2021 are closed. (P.U., J.)            (D.B.C., J.) . https://sekarreporter.com/the-honble-mr-justice-paresh-upadhyay-and-the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-w-a-no-1470-of-2021-v-prabhakar-2/
[9/23, 17:56] Sekarreporter1: https://youtu.be/dTG8D4vXX_s
[9/23, 19:11] Sekarreporter1: THE HONOURABLE MRS.JUSTICE J. NISHA BANU and THE HONOURABLE MR.JUSTICE N. ANAND VENKATESH Crl.A.(MD)Nos.451, 458, 479, 482, 498 of 2019 and 60 of 2020.      (i) These Criminal Appeals are allowed.                      (ii) The conviction and sentence passed by the learned  Sessions Judge, Mahalir Neethimandram (Fast Track Court), Tuticorin, in  S.C.No.233 of 2012, dated 13.08.2019,  is set aside. The appellants are acquitted from all the charges.                (iii) Since the appellant/A1 in Crl.A(MD)No.60 of 2020 is in jail, he is directed to be released forthwith, if his custody is not required in any other case.                (iv) The bail bond executed by the appellants in Crl.A(MD)Nos.451, 458, 479, 482 & 498 of 2019 shall stand terminated and fine amount, if any, paid by them shall be refunded to them.                                                                       [J.N.B., J.]      [N.A.V., J.]                                                                                           23.09.2022 https://sekarreporter.com/the-honourable-mrs-justice-j-nisha-banu-and-the-honourable-mr-justice-n-anand-venkatesh-crl-a-mdnos-451-458-479-482-498-of-2019-and-60-of-2020-i-these-cri/
[9/23, 19:59] Sekarreporter1: https://youtu.be/0aR1Bxxbgo0

 

 

 

 

You may also like...