sekarreporter1: https://x.com/i/status/2031036313429041516 [09/03, 21:26] sekarreporter1: [09/03, 21:23] sekarreporter1: குற்ற பின்னணி உள்ளவர்கள் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் தாக்கல் செய்த பொதுநல வழக்கு நாளை டெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
[09/03, 21:26] sekarreporter1: https://x.com/i/status/2031036313429041516
[09/03, 21:26] sekarreporter1: [09/03, 21:23] sekarreporter1: குற்ற பின்னணி உள்ளவர்கள் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் தாக்கல் செய்த பொதுநல வழக்கு நாளை டெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ். மணி ஆஜராகிறார்
தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வருவதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பார் கவுன்சில் தொடர்பான எந்த வழக்கையும் விசாரணைக்கு பட்டியலிட வேண்டாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சொன்ன நிலையில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட விருப்பதால் முக்கியமான உத்தரவுகளை பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இந்த சம்பவம் வழக்கறிஞர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
[09/03, 21:23] sekarreporter1: 👍