Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/02/9-2-0627-duraikannan-dmk-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/ [9/2, 06:29] Sekarreporter1: [9/2, 06:27] Duraikannan Dmk: அன்பு நண்பர்களுக்கு வணக்கம், வருகின்ற *04/09/2022 ஞாயிறு காலை 10.00 மணியளவில் *சென்னை

[9/2, 06:29] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/02/9-2-0627-duraikannan-dmk-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/
[9/2, 06:29] Sekarreporter1: [9/2, 06:27] Duraikannan Dmk: அன்பு நண்பர்களுக்கு வணக்கம், வருகின்ற *04/09/2022 ஞாயிறு காலை 10.00 மணியளவில் *சென்னை உயர்நீதிமன்ற ஆடிடோரியத்தில் நடைபெறவிருக்கும் புதிய நீதிமன்றங்கள் கட்டிட அடிக்கல் நாட்டுவிழாவில் *மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்* கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார்கள் மேலும் மேற்படி விழாவில் மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளார்கள்.
எனவே வருகைதரும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்க்கும் வித்த்தில், *மாண்புமிகு மாவட்ட கழக செயலாளர் திரு பி.கே.சேகர்பாபு* அவர்களின் ஆணைக்கினங்க, சென்னை கிழக்கு மாவட்டத்திற்க்கு உட்பட்ட கழக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்கள் அணைவரும் _*04/9/2022 ஞாயிற்று *கிழமை* அன்று காலை 9.00 மணிக்கு _*சென்னை உயர்நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராகுமாறும் அதனை தொடர்ந்து உயர் நீதிமன்ற அரங்கத்தில் நடைபெறவிருக்கும் விழாவில் பங்கேற்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
*துரை கண்ணன்*
மாவட்ட அமைப்பாளர்
செ கி மா வழக்கறிஞர் அணி
[9/2, 06:27] Sekarreporter1: 🌹

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version